கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் | Krishna Jayanthi Wishes in Tamil

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினத்தை பக்தர்கள் தனது அன்பையும் பக்தியையும் செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கோகுல அஷ்டமி என்றும் கூறுகிறார்கள்.

எத்தகைய சிறப்புமிக்க நாளன்று உங்கள் நண்பர் உறவினர்கள் மற்றும் சகோதரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறும் விதமாக இந்த வலைதள பதிவில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம்.

  • Krishna Jayanthi tamil quotes
  • Krishna Jayanthi greetings in tamil
  • கிருஷ்ண ஜெயந்தி பொன்மொழிகள்

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் | Krishna Jayanthi Wishes in Tamil

என்றென்றும் கிருஷ்ணரின் அருள் உங்கள் வாழ்வில் நினைத்திருக்க வேண்டுகிறேன். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ணரின் அருளால் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இனிய விஷன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

இந்நாள் முதல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்க கிருஷ்ணரிடம் வேண்டுகிறேன். இனிய கிருஷ்ணன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளில் உங்கள் மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் கிருஷ்ணர் திருடி அன்பையும் மகிழ்ச்சியையும் மனதில் நிரப்புவார்.

இனி வரும் நாட்கள் உங்களின் நாட்களாக இருக்கும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ணரினால் பூமியில் மழை பொழிந்து செழிப்பாவது போல் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி எனும் மழை பொழிந்து நிரம்பட்டும். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

நீங்கள் விரும்பியதை எல்லாம் இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் உங்களுக்கு கொடுப்பார். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

மனதில் எந்த துன்பங்களும் இல்லாமல் கிருஷ்ணரின் குழந்தை மனம் போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ணர் அனைவரதும் வாழ்க்கையிலும் அன்பையும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் இந்நாளிலிருந்து அளிப்பார்.

கண்ணனை போல் அனைவரிடத்திலும் அன்பாகவும் கருணையாகவும் வாழ்ந்திடுங்கள். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

கிருஷ்ணர் பிறந்த இந்நாளை மிகவும் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் கொண்டாடுவோம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வாதத்தால் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் உங்கள் வாழ்க்கையில் பெருகட்டும்.

அதிர்ஷ்டத்தை நம்பி இருக்காதே உன் திறமையை நம்பி இரு! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் கிருஷ்ணர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடனும் அன்புடனும் சேர்ந்து கொண்டாடுவோம்.

நடந்ததை எண்ணி கவலைப்படாதே இனி நடக்கப்போவது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

நல்லதை காக்கவும் தீயதை அளிக்கவும் மீண்டும் பிறப்பான். கண்ணன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

எல்லா சந்தோஷங்களையும் இந்த கிருஷ்ண ஜெயந்தி உங்களுக்கு கொடுக்கும்.

கிருஷ்ணர் கூறும் தர்மத்தைப் பின்பற்றுங்கள் வாழ்க்கை சிறப்பாகும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வேண்டுதல்களை இந்நாளில் கண்ணிடம் சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவான். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

யாதவ குல மக்களுக்கு இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Leave a Comment