Diwali Wishes in Tamil – தீபாவளி வாழ்த்து 2024

Diwali Wishes in Tamil – நரகாசுரனை வதம் செய்த நாளை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் இந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. இந்த பண்டிகைக்காக உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பும் வாழ்த்துக்களை இங்கே பதிவிட்டுள்ளோம்.

தீபாவளி வாழ்த்துக்கள் | Diwali Wishes in Tamil

Diwali Wishes in Tamil images

தீபங்கள் பிரகாசிக்க, பட்டாசுகள் வெடிக்க, மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடவும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பட்டாசுகள் வெடிக்கும் போது, தீமைகள் சிதறி மாயத்துவிடட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்கள் இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கிட என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்களது ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி, இந்த நாள் இனிய நாளாக அமைய என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, இந்த தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியுடன் வாழ என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபத்தின் ஒளியாய் தீபாவளி மலரட்டும், மகிழ்ச்சியும் வெற்றியும் ஒருங்கே மலரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களும், தீப ஒளியால் விலகி, உங்கள் வாழ்க்கை என்றும் பிரகாசிக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எல்லா தடைமறைகளும் படிக்கற்களாக மாறி, துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் மலர என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். என் அன்பு நண்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

அனைவரின் வாழ்விலும் இருள் அகன்று, ஒளி மலர, அன்பான உறவுகளுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்பு எல்லாம் பரவட்டும், மனதில் மகிழ்ச்சி வளரட்டும், அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்வோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளியால் வாழ்வை பரப்ப, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மகிழ்ச்சி பெருக, செல்வம் செழிக்க, ஆரோக்கியம் சிறக்க, உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி திருநாள், இனிய தொடக்கமாக அமையட்டும் என்று நம்பி கொண்டாடுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எங்கு ஒளி பரவுகிறதோ, உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும். உங்கள் தினங்கள் இனிதாக அமையட்டும், வெற்றி உங்களது ஆகட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Diwali Wishes in Tamil images
Diwali wishes tamil

அசுரனை அழித்து ஆண்டவன் அருளில் புத்துயிர் பெற்றது தீபாவளி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபங்கள் ஒளிர்வது போல் உங்கள் வாழ்வும் ஒளிரட்டும். பட்டாசுகள் சிதறுவது போல், துன்பங்கள் சிதறட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபத்திருநாளில் இருந்து உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி, ஆரோக்கியம், செல்வம் போன்றவைகள் தழைத்திட வாழ்த்துகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இனிப்புகளைப் போல உங்கள் வாழ்வும் இனிக்கட்டும். இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கடவுள் உங்களுக்கு செல்வமும், ஆரோக்கியமும் வழங்கட்டும். மகிழ்ச்சியும், இன்பமும் உங்களின் வாழ்க்கையை நிரப்பட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வண்ண வண்ண மத்தாப்புகள் வெடித்து, பல வண்ண புத்தாடைகள் உடுத்தி, பல இனிப்புகளை உண்டு, தீபாவளி நாளை கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளியில் ஒளி உங்கள் வாழ்வில் பரவி, துன்பங்கள் பனி போல உருகி, இன்பங்கள் மழை போல பொழியட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

விளக்கை ஏற்றி, இருளை நீக்கி, நற்காலம் மலரட்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உள்ளம் மகிழ்ச்சியால் பொங்க, வீடு தீபங்களின் ஒளியில் மின்ன, தெருக்களில் மத்தாப்பு விழி மகிழ, இனிய தீபாவளி வாழ்த்துகள்.

பட்டாசுகளோடும் பலகாரங்களோடும், பலவண்ண விளக்குகளோடும் தீபாவளியை வரவேற்போம். Happy Diwali!

தீபங்கள் மட்டுமல்ல, உங்கள் புன்னகையும் ஒளி வீசட்டும் மற்றவர்களின் வாழ்க்கையில். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வண்ணம் நிறைந்த வெடிகள் ஆயிரம், விண்ணை முட்டும் விதவிதமாக கண்ணும் கையும் கொட்டும் தீபாவளி! உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளியில், தீப ஒளி ஏற்றி அகவிருளை அகற்றுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபத்திருவிழா தீபாவளியில் வான்வெளி வரைக்கும் உற்சாகம் பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மத்தாப்பு போல மகிழ்ச்சி பொங்கட்டும். தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இனிமை, இளமை, புதுமையுடன் மகிழ்ச்சியோடு வாழ்க! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபத் திருவிழா உங்கள் வீட்டை மகிழ்ச்சியாலும், உங்கள் இதயத்தை அன்பாலும் நிரப்பட்டும்.

பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபத் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும்.

சிரிக்கும் மத்தாப்பு, சிதறும் பட்டாசு, சொன்னாலே நாவில் இனிக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தித்திக்கும் தீபாவளி, தெகிட்டாத தீபாவளி, மனம் மகிழும் தீபாவளி, மகிழ்ச்சியான தீபாவளி. தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பு பூக்கட்டும், ஆசை சுரக்கட்டும், மத்தாப்பு போல எல்லாருக்கும் என் இதயம் பூத்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இனிப்புகளை பரிமாற, உள்ளங்கள் இடம்மாற, அன்பு கொண்ட இதயங்கள் களிப்பர, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இன்றோடு துன்பங்கள் நீங்கி, என்றும் இன்பங்கள் மலரட்டும், தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

புத்தாடை மேனி உடுத்தி, பூரிப்பை முகத்தில் சுமந்து, பூஞ்சட்டி கொளுத்தி, புன்னகை வெடிக்கட்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஒளித் திருநாளில் உங்கள் இல்லங்களில் அன்பு, ஆனந்தம், இன்பம் பெருகட்டும். வளம் நிறைந்து, வாழ்க்கை இனியவையாகட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பு எங்கும் நிறைந்து, மகிழ்ச்சி பொங்க, பிரிந்தோர் சேர்ந்து, இனிமையாக இணைந்து, கொண்டாடுவோம் தீபாவளியை!

உங்கள் வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, நினைத்ததை எல்லாம் சாதிக்க, இந்த தீபாவளி திருநாளில், மகிழ்ச்சியுடன் என் இனிய வாழ்த்துக்கள்!

நல்ல எண்ணங்கள் என்னும் தீப விளக்கை ஏற்றி, இருள் என்னும் தீமையை அகற்றுவதே தீபாவளி! என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபத்திற்கும் தீபாவளிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தீபம் என்பது ஒளி, ஆவளி என்பது வரிசை. வரிசையாக விளக்கேற்றி, இருளை நீக்கி ஒளி தரும் பண்டிகை – தீபாவளி! என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வெற்றிகள் உங்கள் பக்கம் எப்பொழுதும் தொடர, சந்தோஷங்கள் உங்கள் அருகில் தங்க, லட்சுமி தாயின் அருள் கிடைக்க, என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து, சந்தோஷங்கள் கூடி வர, உறவுகள் நிறைந்து இருக்க, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

உலகம் முழுதும் பட்டாசு சத்தத்தில் தத்தளிக்க, என் மனம் மட்டும் உங்களை எண்ணி மென்மையாக துடிக்கிறது. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஒளிமயமான இந்த நன்னாளில் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மத்தாப்புகளின் ஒளியிலும், இனிப்புகளின் வெள்ளத்திலும், இனிமையாக இருக்கட்டும் உங்கள் வாழ்க்கை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வருடத்தில் ஒருமுறை வரும் இந்தப் பண்டிகை, நம் வாழ்வில் ஒளியை ஏற்றும் திருநாள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வரிசையாக விளக்கேற்றி, இருளை அகற்றி, இறையருளைப் பெருக்கி கொண்டாடுவோம் இந்த இனிய தீபாவளியை!

புத்தாடை உடுத்தி, புன்னகையை சுமந்து, பூஞ்சட்டி கொளுத்தி, இனிய தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சியின் வெள்ளம் பொங்கட்டும் கொண்டாடுவோம் இந்த தீபாவளியை! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பட்டாசுகள் சிதறுவதுபோல், உங்கள் கவலைகள் சிதறட்டும், மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும், இனிப்புப் பண்டங்களைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும், ஆரோக்கியமும், செல்வமும் எப்போதும் நிறையட்டும்.

உங்கள் வாழ்வு என்றும் இனிதாய் அமைய என் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பு நிறைந்த இதயங்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இந்த இனிய தீப திருநாளும், உங்கள் வாழ்க்கையும் ஒளிமயமாக பிரகாசிக்க என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் துன்பங்கள் அனைத்தும் கரைந்து, இன்பங்கள் மலர, இந்த தீப திருநாளில் எனது இனிய வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியான இந்த நன்னாளில், உங்கள் வாழ்க்கையில் ஒளி பிரகாசிக்கட்டும். என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபம் உங்கள் இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் ஒளி வீசுவதாய் அமையட்டும். இனிய தீபாவளி.

பட்டாசாய் கவலைகள் சிதற, மத்தாப்பாய் உள்ளம் சிரிக்க, வான வேடிக்கையைப் போல வாழ்வை ரசித்துக் கொண்டாட, தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வீட்டில் ஒளி ஏற்றும் நாளாக மட்டும் இல்லாமல், உங்கள் வாழ்க்கை முழுவதும் ஒளி வீசும் நாட்களாக அமைய, தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பட்டாசு சத்தத்தின் இடையே, மத்தாப்பாய் சிரிப்புகள் இல்லங்களில் பரவி, சந்தோசம் நிரம்ப, தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவரின் வாழ்விலும் அன்பு, ஒளி அகல் விளக்காய் வீசட்டும். தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மத்தாப்பு சிரிப்புடன், இல்லம் ஜொலித்திட, அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இருளை போக்கி, உலகத்துக்கு ஒளியை கொடுக்கும் தீபம், உங்கள் வாழ்விலும் ஒளி கொண்டு வரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இன்று நீங்கள் ஏற்றும் தீபம், உங்கள் உள்ளத்தில் அணையாத ஜோதி போல ஒளி வீசட்டும். தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

விளக்குகளின் பிரகாசம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியில் நிறைக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபங்கள் ஜொலித்து, பட்டாசுகள் வெடித்து, இன்பங்கள் பொங்கும் இந்த நாளில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்கி, பட்டாசு மத்தாப்போடு அனைவரும் கொண்டாடும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

தீபங்கள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளாக, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த ஒளிவிழாவில், துன்பம் நீங்கும், சூழ்ச்சி விலகும், நன்மைகள் துளிர்க்கும் நாளாக இருக்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஒளி தழுவும் இந்த நாளில், வாழ்க்கையில் பிரகாசம் நிறையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தீப ஒளி உங்கள் உறவுகளை பலப்படுத்தி, அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் தரும் நாளாக இந்த தீபாவளி அமையட்டும்.

உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும் நாளாக, இந்த தீபாவளி விளங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தீப ஒளியில் மகிழ்ச்சி, வெற்றி மலர, அனைவரும் கொண்டாடும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பலகாரம் இனிக்க, பட்டாசுகள் வெடிக்க, புதிய ஆடைகள் அணிந்து, குடும்பத்தோடு இன்பமாக கொண்டாடுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

நீங்கள் ஏற்றும் தீபம், உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் ஆகியவற்றை மேம்படுத்தட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜன்னல் வழியாக மின்னலாக ஒளி கசிந்து, வண்ணமய பூக்கள் கண்ணில் பட்டிட, உயர்ந்த ஒலிக்கதிர்கள் காதுகளில் அலைமோத, இனிய இனிப்புகள் நாவில் சுவைக்க, இந்த நாள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட, என் அன்பு உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபங்கள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க, மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வீடு முழுவதும் மகிழ்ச்சி பெருக, மத்தாப்போடும் பட்டாசோடும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

என்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி மலரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

துன்பங்கள் விலகி, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடு முழுவதும் ஒளி பரவிட, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சகலவிதமான மகிழ்ச்சியும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வந்தடையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்மை என்னும் விளக்கை ஏற்றி, இருள் என்னும் தீமையை விலக்கி, இந்த தீபத்திருநாள் கொண்டாடுவோம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஒரே சமயத்தில் தேசமெங்கும் ஒளியை பரப்பும் திருநாள் தீபாவளிதான். உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி என்ற பெயர் சொன்னவுடனே, மகிழ்ச்சியாய் பரவுகிறது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீமைகள் விலகி நன்மைகள் தொடர வந்து சேர, தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளியில் அனைவருடைய வாழ்விலும் அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்திடட்டும். அவை வருடம் முழுவதும் தொடரட்டும்.

உன்னதமான தீப ஒளி உங்கள் மனதையும் இல்லத்தையும் ஒளிமயமாக்கட்டும். நீங்கள் தொடும் அனைத்தும் செழித்திட வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பு என்னும் விளக்கை ஏற்றி, மகிழ்ச்சியால் மனம் நிறைந்திட, கவலைகள் பட்டாசு போல் சிதறட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இன்று நீங்கள் ஏற்றும் தீபம், உங்கள் வாழ்வின் ஒளியாகிப், வாழ்க்கையை சிறப்பாக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மேலும் இது போன்ற பல பண்டிகைகளுக்கான வாழ்த்துக்களை நம் இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம் அதையும் படியுங்கள்.

Leave a Comment