போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025 | Bhogi Wishes in Tamil

Bhogi wishes in tamil – இந்த கட்டுரையில் போகி பொங்கல் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளோம் இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பலாம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு பழைய பொருட்களை எரித்து கொண்டாடும் இந்த போகி பண்டிகையில் உங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் தீயிலிட்டு நல் மனிதராக வாழ வேண்டும். அனைவருக்கும் என்னுடைய இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

  • Bogi Pongal Wishes
  • போகி பண்டிகை
  • bhogi in Tamil
  • Bogi Pandikai kavithai

போகி பண்டிகை வாழ்த்துக்கள் | Bhogi Wishes in Tamil

Bhogi Wishes in Tamil

தீமைகள் அகல, நன்மைகள் வளர, இனிய போகி நல்வாழ்த்துகள்.

வெறுப்பை எரித்து அழித்து, பகையை நீக்கி, அன்பை வளர்த்து, பகைவரையும் நண்பனாக்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

எதிர்மறை எண்ணங்களை விட்டு, நேர்மறை எண்ணங்களை விதைத்து, வெற்றியை அறுவடையாக மாற்றுவோம். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

பழைய துக்கங்கள் மறைந்து, புதிய சந்தோசங்கள் அதிகரிக்கட்டும். இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துகள்.

பழையதை கழித்தும் புதியதை சேர்த்தும் வாழ்க்கையை முன்னேற்றும் நாளாக போகி இருக்கும். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

பொறாமை, போட்டி, கோபம் ஆகியவற்றை அகற்றி, அன்பு, பாசம் போன்ற நற்குணங்களை வளர்த்து இனிய வாழ்க்கையை வாழ்வோம். போகி திருநாள் வாழ்த்துகள்.

தீய எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்ப்போம். இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

கஷ்டங்களை அகற்றி மகிழ்ச்சியை சேர்த்துக்கொண்டு, இந்த போகி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

Bhogi Wishes in Tamil

இந்த வருடம் போகி உங்கள் வாழ்க்கையில் அமைதி, சந்தோஷம், வெற்றி, செழுமை போன்றவற்றை கொண்டு வரட்டும் மற்றும் நீண்ட ஆயுளை தந்து அருளட்டும். இனிய போகி வாழ்த்துக்கள்.

போகி உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நல்ல நிகழ்விற்கும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கட்டும். கடந்த காலத்தை மறந்து சிறந்த எதிர்காலத்திற்காக முன்னேறுங்கள். இனிய போகி நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் பண்டிகை உணர்வோடு நலமுடன் வாழட்டும். மேலும், உங்கள் குடும்பத்தில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு பெருகட்டும்.

தீய எண்ணங்களை தீயிட்டு அழித்து, புதிய எண்ணங்களை புத்துணர்ச்சியுடன் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக நடத்துங்கள். இனிய போகி பண்டிகை வாழ்த்துகள்.

கடந்த காலத்தை போகியில் விலக்கி, புதிய நம்பிக்கைகள் மற்றும் மகிழ்ச்சியுடன் தை திருநாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துக்கள்.

கவலைகளை அகற்றி செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் தை திருநாளை கொண்டாடுங்கள். உங்கள் வாழ்வில் நல்லது மட்டுமே நடைபெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இந்த வருடம் நல்வாழ்த்துக்களையும் இனிய உணவுகளையும் பகிர்ந்து உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களுடனும் போகியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

Bhogi Wishes in Tamil

பழையதை நீக்கி புதியதை வரவேற்று அனைவருக்கும் இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

கஷ்டங்களை கழற்றி மகிழ்ச்சியை வரவேற்று இந்த போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்!

பழைய துக்கங்கள் அகன்று, புதிய சந்தோசங்கள் எளிமையாய் பெருகட்டும். அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

பொறாமை, போட்டி, கோபம் ஆகியவற்றை நீக்கி, அன்பும் பாசமும் செழித்து, இனிய வாழ்க்கையை வாழ அனைவருக்கும் இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

கோபத்தையும் வெறுப்பையும் விலக்கி, அன்பையும் பாசத்தையும் வளர்ப்போம். அனைவருக்கும் இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை வளர்த்து அனைவருக்கும் சுகமான வாழ்க்கை அருளட்டும். இனிய போகி திருநாள் வாழ்த்துகள்.

நம் பிரச்சனைகளை போகி நெருப்பில் எரித்து, சந்தோஷத்தை வரவேற்போம். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

பழைய கவலைகளை எரித்து, புதிய கனவுகளுக்கு வழிவிடுவோம். இனிய போகி நல்வாழ்த்துகள்.

நல்ல செயலுக்காக ஒன்றுபட்டு, பழையதை அழித்து புதியதைக் கொண்டுவருவோம். இனிய போகி நல்வாழ்த்துகள்.

நேர்மையை வழிகாட்டி, உண்மையுடன் உழைப்போம். தீயதை அழித்து புதிய பாதையை வகுப்போம். இனிய போகி நல்வாழ்த்துகள்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் வாழ்த்துக்கள் – Happy Pongal Wishes in Tamil

Leave a Comment